📚 Table of Contents

Current Chapter

கல்லூரி  பருவத்தில் உதயசந்திரனைத் தனது க்ரஷ்சாக வரித்துக்கொண்ட ரோஹிணிக்கு அவனது மனைவியாகும் அதிர்ஷ்டமும் கிடைக்கிறது. அவனுக்கு ஏற்பாட்டுத்திருமணமாகவும் அவளுக்குக் காதல் திருமணமாகவும் அமையும் இல்வாழ்க்கையில் இருவருக்கும் சோதனையாக அமைவது எது? கண்ணாமூச்சி ஏனடி ரதியே – திருநெல்வேலி பாளையங்கோட்டை பின்னணியில் எழுதப்பட்ட காதல் கதை. உங்களுக்காக Ebook வடிவில் இப்போது நம் தளத்தில்.
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும்  இருக்கும்.