☰
ராகவேந்திரன் சேஷமஞ்சரி இருவரும் கல்லூரி மாணவர்கள். சேஷா மாபெரும் இக்கட்டிலிருந்து தப்பித்து கல்லூரியில் படிக்கிறாள். குறும்புக்கார ராகவால் அவள் கவரப்பட காதல் துளிர்க்குமா அவர்களிடையே? ராகமஞ்சரி – உதகமண்டலம் பின்னணியில் எழுதப்ப கல்லூரி காதல் கதை Ebook வடிவில் நம் தளத்தில்.
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும் இருக்கும்.