📚 Table of Contents

Current Chapter

அன்னையின் இறுதியாசையை நிறைவேற்ற பொள்ளாச்சிக்குச் செல்லும் மஹிமா, அவளைச் சந்தேகக் கண்ணோடு எதிர்கொள்ளும் அசோகமித்ரன். இவர்களிடையே நிகழும் மோதல் காதலாக உருவெடுக்குமா? கூட்டுக்குடும்பப் பிண்ணனியிலான காதல் கதை (Anti hero) ‘மாயமித்ரா’ உங்களுக்காக நமது தளத்தில் Ebook வடிவத்தில்.
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும்  இருக்கும்.