☰
கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் துளசியும் கிருஷ்ணாவும் மித்ராவால் சந்தித்துக்கொள்கிறார்கள். பிரியும்போது போட்ட சவாலில் துளசி தோற்றுவிட கிருஷ்ணா அவர்களின் உறவைப் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறான். துளசியோ அவனை விட்டு விலக துடிக்கிறாள். யாருடைய எண்ணம் ஈடேறும்? யார் மித்ரா? தெரிந்துகொள்ள படியுங்கள் ‘கிருஷ்ணதுளசி’ Ebook வடிவில் நமது தளத்தில்!
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும் இருக்கும்.