☰
பெற்றோரை இழந்த ஷான்வியும் தன்வியும் அடைக்கலம் தேடி அமெரிக்காவில் இருக்கும் தேஜஸ்வினியிடம் போகிறார்கள். அங்கே கதாநாயர்களான விஷ்வஜித்,சித்தார்த்தைச் சந்திக்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கப்போகிறது அவர்களின் வாழ்க்கையில்? தெரிந்துகொள்ள படியுங்கள் ‘யாவும் நீயாக மாறினாய்’ இப்போது Ebook வடிவில் நமது தளத்தில்!
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும் இருக்கும்.