☰
அனுமோகனுக்குச் சிறுவயதிலேயே பல்லவி மீது இனம்புரியாத வெறுப்பு. ஆனால் இளமையில் வெறுப்பு மாறி விருப்பமாக பரிணாமிக்கும்போது அவளுக்கு அவன் மீது பிடித்தமில்லை. எப்படி அவள் மனதில் அனுமோகன் இடம்பிடிக்கப்போகிறான்? ‘அனுபல்லவி’ முழு நாவல் இப்போது Ebook வடிவத்தில் உங்களுக்காக நமது தளத்தில்!
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும் இருக்கும்.