☰
தந்தையிடம் அவர் பார்த்து வைத்த மாப்பிள்ளையை மணப்பதாக வாக்களித்துவிட்டு அமெரிக்காவுக்கு மேற்கல்விக்காக வரும் ஆர்யாவை அங்கே ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றுகிறான் டாம் என்ற தாமஸ் போல்டன். இந்த இருவருக்கும் வாழ்க்கை வைத்திருக்கும் அழகானப் புதிர்கள் என்னென்ன? ‘காந்தர்வக் காதல்’ உங்களுக்காக நமது தளத்தில் Ebook வடிவத்தில்!
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும் இருக்கும்.