📚 Table of Contents

Current Chapter

கனவு காண பிடிக்குமா உங்களுக்கு? அப்படி என்றால் இது உங்களுக்கான கதை. கனவு காண்பதைச் சாபமாக நினைக்கும் பெண்ணுக்கு அழகான கனவே எதிர்காலமானால்? அந்தக் கனவில் வருபவனே அவளுக்குக் காதலன் ஆனால்? சந்திப்போமே கனாக்களில் – ஃபேண்டசி கதை உங்களுக்காக. கொஞ்சம் ரொமான்சும் ஃபேண்டசியும் கலந்த நாவல் இது.
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும்  இருக்கும்.