📚 Table of Contents

Current Chapter

குறும்புக்காரப் பெண்ணொருத்தியின் வரவால் பிரிகிறது ஒரு காதல். அவளது விலகலால் இணைகிறது இன்னொரு காதல். இரு காதலின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் காரணமாவளின் எதிர்காலமாய் வரப்போகிறவன் யாரோ? ‘கரை தீண்டும் கடல் அலையே – இளமை ததும்பும் டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை’ Ebook வடிவத்தில் நமது தளத்தில் உங்களுக்காக!
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும்  இருக்கும்.