☰
எழுத்துகள் எண்ணங்களிலிருந்து சிலருக்குப் பிறக்கலாம். சிலருக்கு மற்றொரு படைப்பிலிருந்து எழுத வரும் எண்ணம் உதயமாகலாம். சிலருக்கு அவை வரம். சிலருக்கு அவை சாபம். பாரதிக்கு எழுத்து வரமா? சாபமா? தெரிந்து கொள்ள படியுங்கள் ‘ கானல் பொய்கை’ நமது தளத்தில் Ebook வடிவத்தில்.
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும் இருக்கும்.