📚 Table of Contents

Current Chapter

துறுதுறுவென பட்டாம்பூச்சியாய் வலம் வரும் வெட்டிங் ப்ளானர் நாயகியும், கறாரான ஸ்மார்ட் பிசினஸ் மேனான நாயகனும் சூழல் காரணமாய் ஒரே கானகத்தில் ஒன்றாய் தங்குகிறார்கள். அதற்கு முன்னர் நல்லபடியான அறிமுகம் நேராத காரணத்தால் ஒருவரையொருவர் பெரிதாக விரும்பாதவர்களின் வாழ்க்கையை இந்தக் கானக நாட்கள் எங்ஙனம் மாற்றப்போகின்றன? ‘உன் நினைவே இனிய நேசமாய்’ உங்களுக்காக நமது தளத்தில் Ebook வடிவத்தில்.
இந்தக் கதையைப் படிக்க இரண்டு ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும்  இருக்கும்.