☰
டி.சி.பியான கதாநாயகனுக்கு சிறுவயதிலிருந்தே கதாநாயகி மீது கட்டுப்பாடு செலுத்துவது பிடிக்கும். அவளோ அதை வெறுக்கிறாள். வளர்ந்து அவன் காவல்துறை இணை ஆய்வாளராகவும் அவள் ‘ரெடி டூ ஈட் ஃபுட்’ தயாரிக்கும் நிறுவனத்தில் மேனேஜராகவும் பணியாற்ற ஒரு குற்றவியல் வழக்கில் இருவரும் மோதுகின்றனர். இனி என்னாகும்? ‘அனுராகம் ஆரம்பமே’ நமது தளத்தில் Ebook வடிவத்தில்.
இந்தக் கதையைப் படிக்க இரண்டு ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும் இருக்கும்.