📚 Table of Contents

Current Chapter

காதல் தோல்வியில் துவண்டிருக்கும் சரவணன் இழந்த நம்பிக்கையை அவனுக்கு மீட்டுத் தருவாளா தேவயானி? ஏற்பாட்டுத்திருமணத்தில் முகிழ்த்த இவர்களின் காதல் கதை ‘நந்தவன நறுமலரே’. வாசகர்களான உங்களது மனதைச் சரவணனும் தேவயானியும் ஆட்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும்  இருக்கும்.