☰
குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுபாடு காரணமாகக் கீர்த்தனாவையும் அவளது குடும்பத்தையும் சிறுவயதிலேயே வெறுக்கிறான் அபூர்வன். சிறுவயது வெறுப்பு இளம்வயதில் காதலாக மாறுமா? காதலும் மோதலும் கலந்த குடும்ப நாவல் ‘மதுரமாய் நின் காதல்’ இப்போது Ebook வடிவில்!
இந்தக் கதையைப் படிக்க மூன்று ப்ளான்களில் ஏதேனும் ஒன்றை வாங்குங்கள். தளத்தின் Blog பகுதியில் முழு நாவலுக்கான லிங்கும் இருக்கும்.