ப்ரீமியம் ப்ளான்கள்
How to Buy Nithya Mariyappan’s Premium Tamil Novels Online | India & International Payment Options (Razorpay/PayPal).
NM Tamil Novel World தளத்தின் இன்னொரு பாகமான Premium Tamil Novels தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம். நமது தளத்தில் மூன்று ப்ரீமியம் ப்ளான்கள் உள்ளன. இவற்றில் அன்லிமிட்டட் ப்ளான் மட்டும் அவ்வபோது விழாக்கால சலுகை போல செயல்படும். இந்த மூன்றில் உங்களுக்கு விருப்பமானவற்றை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.
One month Plan
Quick Plan (3 days)
Unlimited Plan
- ப்ளானின் விலை ரூ.50/-
- வேலிடிட்டி நாட்கள் 30
- படிக்க கூடிய நாவல்களின் எண்ணிக்கை 20
- ப்ளானின் விலை ரூ.20/-
- வேலிடிட்டி நாட்கள் 3
- நாவல்களின் எண்ணிக்கை 2
- ப்ளானின் விலை ரூ.100/-
- வேலிடிட்டி நாட்கள் 30
- நாவல்களின் எண்ணிக்கை Unlimited
ப்ளான்கள் வாங்குவது எப்படி?
1.ப்ளான்களை வாங்கும் முறை
நமது தளத்தில் நீங்கள் ப்ளான்களை வாங்க Home பேஜில் ப்ரீமியம் ப்ளான்கள் என்ற தலைப்பில் இருக்கும் ப்ளான்களைக் க்ளிக் செய்யலாம். இது முதல் முறை.
தளத்தின் Shop பகுதியில் வரிசைப்படுத்தப் பட்ட ப்ளான்களை க்ளிக் செய்தும் நீங்கள் அவற்றை வாங்கலாம்.
2. கார்ட் பகுதி
3. ஆர்டர் போடுவது


உங்கள் பெயர், மின்னஞ்சல், முகவரி, மொபைல் எண் (விருப்பமிருந்தால் குறிப்பிடலாம்) இவற்றை நிரப்புங்கள்.
இந்திய வாசகர்கள் பணம் செலுத்த Pay by Razorpayவை க்ளிக் செய்யுங்கள். வெளிநாட்டு வாசகர்கள் Paypal க்ளிக் செய்யுங்கள்.
4. பணம் செலுத்துவது
ரேசர்பே வழியாக நீங்கள் UPI, credit card, debit card வழியாக பேமெண்ட் செய்யலாம் மற்ற ஈகாமர்ஸ் தளத்தில் செய்வது போல
5. Order Confirmation message
இந்த ஸ்க்ரீன் வந்த சில நிமிடங்களில் உங்கள் ப்ளான் ஆக்டிவேட் ஆகி நீங்கள் கதை படிக்க ஆரம்பிக்கலாம்

6. My Account பேஜுக்கு செல்லுங்கள்
My account பகுதியில் உங்களது ப்ளான் விவரம், எத்தனை கதைகள் படிக்கலாம், எப்போது உங்கள் ப்ளான் முடிவடையும் போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் வரும் நேரம் சர்வதேச நேரம் (UTC) என்பதால் குழப்பமடைய வேண்டாம். சர்வதேச நேரம் (UTC), இந்திய நேரம் (IST) இரண்டையும் காட்டும் கடிகாரம் தளத்தின் ஹெட்டரில் உள்ளது. அதை வைத்து உங்கள் ப்ளான் முடியும் நேரத்தைக் கணக்கிடலாம்.
கதைகளைப் படிப்பது எப்படி?
உங்கள் ப்ளான் ஆக்டிவேட் ஆனதும் நீங்கள் தளத்தின் Blog பேஜுக்குச் சென்று அங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ள முழு நாவல்களைப் படிக்கலாம்.

கதையின் இணைப்புகள் அனைத்தும் இவ்வாறு ஓப்பன் ஆகும். ஒன்றன் பின் ஒன்றாக கதையின் இணைப்புகள் இருக்கும்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் மேலும் இந்த மூனு லைன் பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள்.

அந்த பட்டன் Table of content வடிவில் அத்தியாயங்களை காட்டும். அங்கே ஒவ்வொரு அத்தியாயத்தின் இணைப்பும் இருக்கும். நீங்கள் ஈசியாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் அதை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.
அடுத்த கதை படிக்க மீண்டும் Blog பேஜுக்குச் செல்லுங்கள்.

உங்கள் ப்ளான்படி எண்ணிக்கையுள்ள கதைகளை நீங்கள் வாசித்துவிட்டால் இது போல வார்னிங் ஒன்று வரும். ஒருவேளை உங்களுக்கு இன்னொரு ப்ளான் வாங்கும் எண்ணமிருந்தால் இதில் இருக்கும் ‘ப்ளான் அப்கிரேட் செய்ய’ என்ற இணைப்பை அழுத்தி வேறு ப்ளானை வாங்கிக்கொள்ளுங்கள்!

நினைவில் கொள்ள வேண்டிய பாயிண்டுகள்
வெளிநாட்டு வாசகர்கள் தளத்தின் ஹெட்டரில் இருக்கும் பர்பிள் வண்ண கரென்சி ஸ்விட்சர் பட்டனை பயன்படுத்தி உங்கள் நாட்டின் கரன்சிக்கு மாற்றிக்கொள்ளலாம். டாலர், யூரோ, பவுண்ட் என்ற மூன்று கரன்சிகளை நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும்.
நீங்கள் வாங்கும் ப்ளான்களில் கதைகளுக்கு லிமிட் உண்டு. அதனால் எந்தக் கதையைப் படிக்க ப்ளான் வாங்கினீர்களோ அதை முதலில் படித்துவிடுங்கள்.
ஒரு முறை ஒரு ப்ளானுக்கு மேல் வாங்காதீர்கள்.
உங்களுக்குப் ப்ளான் வாங்கியதில் எந்தச் சந்தேகம் இருந்தாலும் உடனடியாக nithumariappankn@gmail.com என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளுங்கள்!








