Rounded Corners Logo Container
Logo Front
Logo Back
Premium Tamil Novels of Nithya Mariappan
Small GIF + Date Widget
World Clock Widget
🌎 UTC: --:--:--
IST: --:--:--

Category: Kannamoochi Aenadi Rathiye

  • Kannamoochi aenadi rathiye - Premium Tamil novels of Nithya Mariappan

    கண்ணாமூச்சி அத்தியாயம் 17 (இறுதி)

    “கலகம் பிறப்பதே தெளிவை கொடுக்க தான் என்பார் என் தந்தை. அது எத்துணை உண்மை! சண்டை சச்சரவற்ற உறவுகளில் நம்பகத்தன்மை இருப்பதில்லை! ஏனெனில் ஒவ்வொரு சண்டையும் சம்பந்தப்பட்ட…

    Read More

  • Kannamoochi aenadi rathiye - Premium Tamil novels of Nithya Mariappan

    கண்ணாமூச்சி அத்தியாயம் 16

    “என்னைச் சூழ்ந்த அவநம்பிக்கை எனும் அந்தகாரத்தின் நடுவே சிறு ஒளிக்கீற்றாய் மின்னியது சந்திரனின் காதல். போலியான நாடகத்தனமான வார்த்தைகள் இல்லை; விலையுயர்ந்த பரிசுகளோ ஆர்ப்பாட்டமான கலாட்டாக்களோ இல்லை.…

    Read More

  • Kannamoochi aenadi rathiye - Premium Tamil novels of Nithya Mariappan

    கண்ணாமூச்சி அத்தியாயம் 15

    “தரையில் நிற்கிறேன் நான்! என் கண்ணுக்குப் புலப்பட்டுக் கைகளால் தொட முடியாத உயரத்தில் ஜொலிக்கிறது சந்திரன். என்ன மாயாஜாலமோ தெரியவில்லை, நான் நிற்கும் இடத்திலிருந்து திடீரென என்…

    Read More

  • Kannamoochi aenadi rathiye - Premium Tamil novels of Nithya Mariappan

    கண்ணாமூச்சி அத்தியாயம் 14

    “தெளிந்தோடும் நீரோடையில் கல்லை விட்டெறிந்தால் அந்தக் கல்லானது வெறும் அலைகளை மட்டும் உண்டாக்குவதில்லை. கூடவே சேர்ந்து அதன் அடிபாகத்திலிருக்கும் சகதியையும் சேர்த்து கிளப்புவதால் நீரோடையின் தெளிவு அகன்று…

    Read More

  • Kannamoochi aenadi rathiye - Premium Tamil novels of Nithya Mariappan

    கண்ணாமூச்சி அத்தியாயம் 13

    “நமக்காக நம்மை நேசிப்பவர் கடற்கரையில் மணல்வீடு கட்டினால் கூட அது நமக்கு உலக அதிசயமாகவே தோன்றும். நேசத்தின் மகிமை அது. புறவுலகின் அளவுகோல்கள் எதுவும் அதை அளப்பதில்…

    Read More

  • Kannamoochi aenadi rathiye - Premium Tamil novels of Nithya Mariappan

    கண்ணாமூச்சி அத்தியாயம் 12

    “அன்றாடம் சந்திக்கும் நபர்களுடன் செலவிடும் தருணங்கள் என்று நினைவுகளாக மாறுகிறதோ அன்று அந்நினைவுகள் எனும் பொக்கிஷத்தைப் பத்திரப்படுத்த நமக்கு ஒரு பேழை தேவைப்படும். அத்தகைய பொக்கிஷ பேழையாக…

    Read More

  • Kannamoochi aenadi rathiye - Premium Tamil novels of Nithya Mariappan

    கண்ணாமூச்சி அத்தியாயம் 11

    “குளிர்கால இரவில் மொக்கவிழ்ந்து பரவும் பவளமல்லி காற்றின் உபயத்தால் தனது நறுமணத்தைச் சுற்றியுள்ள பகுதியெங்கும் கடத்தி சுவாசிப்பவர்களின் நாசியைப் பரவசத்தில் ஆழ்த்துவதைப் போல என் மனமெங்கும் வியாபித்திருக்கும்…

    Read More

  • Kannamoochi aenadi rathiye - Premium Tamil novels of Nithya Mariappan

    கண்ணாமூச்சி அத்தியாயம் 10

    “மனித உடற்கூறியல்படி டோப்பமைன், செரோடோனின் போன்ற ஹார்மோன்கள் தான் நமக்கு மகிழ்ச்சியான மனநிலையை உண்டாக்கி நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றனவாம்! அது என்னவோ சந்திரன் என்னருகே இருக்கும் போதும்,…

    Read More

  • Kannamoochi aenadi rathiye - Premium Tamil novels of Nithya Mariappan

    கண்ணாமூச்சி அத்தியாயம் 9

    “அடைமழை நேரத்தில் சூடாய் அருந்தும் காபி, பச்சிளங்குழவியின் பஞ்சு மேனியிலிருந்து வீசும் பால்மணம், அதீத அமைதியில் ஆழ்ந்திருக்கும் இரவில் ஹெட்செட் உபயத்தால் செவிக்குள் பாயும் மெல்லிசை இவை…

    Read More

  • Kannamoochi aenadi rathiye - Premium Tamil novels of Nithya Mariappan

    கண்ணாமூச்சி அத்தியாயம் 8

    “காதல் ஒரு மாயாவி. ஏன் அதை மாயாவி என்கிறேன் தெரியுமா? அந்த  மாயாவியின் மந்திரக்கோல் அசைவில் இதயத்திற்கு இறக்கை முளைக்கும். அர்த்தமற்ற வார்த்தைகளாக அத்துணை நாட்கள் எண்ணிய…

    Read More

error: Content is protected !!
HomeShopCartBlogMy Account