-

கண்ணாமூச்சி அத்தியாயம் 11
“குளிர்கால இரவில் மொக்கவிழ்ந்து பரவும் பவளமல்லி காற்றின் உபயத்தால் தனது நறுமணத்தைச் சுற்றியுள்ள பகுதியெங்கும் கடத்தி சுவாசிப்பவர்களின் நாசியைப் பரவசத்தில் ஆழ்த்துவதைப் போல என் மனமெங்கும் வியாபித்திருக்கும்…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 10
“மனித உடற்கூறியல்படி டோப்பமைன், செரோடோனின் போன்ற ஹார்மோன்கள் தான் நமக்கு மகிழ்ச்சியான மனநிலையை உண்டாக்கி நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றனவாம்! அது என்னவோ சந்திரன் என்னருகே இருக்கும் போதும்,…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 9
“அடைமழை நேரத்தில் சூடாய் அருந்தும் காபி, பச்சிளங்குழவியின் பஞ்சு மேனியிலிருந்து வீசும் பால்மணம், அதீத அமைதியில் ஆழ்ந்திருக்கும் இரவில் ஹெட்செட் உபயத்தால் செவிக்குள் பாயும் மெல்லிசை இவை…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 8
“காதல் ஒரு மாயாவி. ஏன் அதை மாயாவி என்கிறேன் தெரியுமா? அந்த மாயாவியின் மந்திரக்கோல் அசைவில் இதயத்திற்கு இறக்கை முளைக்கும். அர்த்தமற்ற வார்த்தைகளாக அத்துணை நாட்கள் எண்ணிய…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 7
“சில பிரிவுகள் நமக்கு வலிப்பதே இல்லை. அது இன்னொரு சந்திப்பிற்கான முகாந்திரமென அடிமனம் ஏற்கெனவே அறிந்திருப்பதால் நம்மை பிரிவின் வலி அண்டுவதில்லையோ? என்னை நானே அடிக்கடி கேட்டுக்…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 6
“காலை நேர கூட்ட நெரிசலில் பேருந்தில் கிடைக்கும் ஜன்னலோர இருக்கை, ஓய்வாய் இருக்கும் நேரத்தில் எங்கோ கேட்கும் யாரோ ஒருவரின் குரல், அமைதியான இரவில் உறக்கம் தழுவ…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 5
“சோவென்று பெய்யும் மழையின் குளிர்ச்சியை ஒற்றை குடைக்கடியில் நின்று அனுபவிக்கும் நேரத்தில் அவனது தோளின் வெம்மையை உணர்ந்த எனது தோள் சிலிர்த்துக் கொண்டது. சட்டென்று வேகமாக அடித்த…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 4
“பனி படர்ந்த ஆர்க்டிக் பகுதிகளில் இரவு நேர வானில் இளம்பச்சையும் பர்ப்பிளும், வான் நீலமுமாக துருவ ஒளியான அரோரா போரியாலிஸ் தோன்றுமாம். தான் மனதாற நேசித்தவர்களை பிரிந்தவர்களின்…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 3
“உடலானது இறகு போல மெல்லியதாக மாறி காற்றில் மிதக்கும் அனுபவம் என்றேனும் உங்களுக்கு நேர்ந்ததுண்டா? ஆகாயவெளியில் கண்டு ரசிக்கும் வானவேடிக்கைகள் உண்டாக்கும் வர்ணஜாலத்தை உங்களுக்குள் என்றேனும் உணர்ந்ததுண்டா?…
-

கண்ணாமூச்சி அத்தியாயம் 2
“என் மனம் சந்திக்கும் அனைவருக்கும் நினைவடுக்குகளில் இடமளிப்பதில்லை. கண்ணுக்குப் புலப்படாத காற்றாக சடுதியில் மறந்துவிடும் சிலரின் நினைவுகளை. கடந்து போன மேகங்களாக நேரம் எடுத்து சிலரின் நினைவுகளை…
