-

-

-

-

அத்தியாயம் 30 (இறுதி)
“லைப் இஸ் ஃபுல் ஆப் சர்ப்ரைசஸ் அண்ட் மிராக்கிள்ஸ்… என் வாழ்க்கைல எனக்குக் கிடைச்ச பெரிய சர்ப்ரைஸ் என்னோட ஷானு… எனக்கு நடந்த பெரிய மிராக்கிள் அவ…
-

அத்தியாயம் 29
“அஸ்வினி மேடம்கு அனி என்னை அப்பானு கூப்பிடுறது சங்கடமா இருக்குது போல… அவங்க யோசிக்கிற அளவுக்கு இதுல என்ன இருக்குனு புரியல… நம்ம வாழ்க்கைல எதிர்பாராம வர்ற…
-

அத்தியாயம் 28
“வாழ்க்கைல இந்த மாதிரி சிச்சுவேசன் எனக்கு வரும்னு நான் நினைச்சுக் கூடப் பாத்தது இல்ல… இப்போ நான் பண்ணணும்னு தெரியல… அனி தனா கூட குளோஸ் ஆனது…
-

அத்தியாயம் 27
“நான் ஒரு பொண்ணை காதலிப்பேனு கனவுல கூட நினைச்சது இல்ல… உன்னோட சீதா தேவி எந்தக் கன்னிமாடத்துல உன்னைப் பாக்குறதுக்காக காத்திருக்காளோனு சித்து கூட அடிக்கடி கிண்டலா…
-

அத்தியாயம் 26
“அப்பா அடிக்கடி என் கிட்ட சொல்லுற வார்த்தை உண்மையான அன்புக்குத் தடையே கிடையாது; அது நமக்கு கிடைக்கணும்னு இருந்தா எந்த வழியிலனாலும் கிடைச்சிடும்… அதே போல அன்புக்கு…
-

அத்தியாயம் 25
“காட்! என்னால சித்தார்த்தோட பார்வைய ஃபேஸ் பண்ண முடியல… எவ்ளோ ஈசியா பிரபோஸ் பண்ணிட்டான்… ஒவ்வொரு தடவை அவன் கண் சிமிட்டுறப்போ ஹார்ட்ல மினி ஷாக் அடிக்கிற…
-

அத்தியாயம் 24
“காதல் ஒரு விசித்திரமான ஃபீல் தான்… அது மனசுக்குள்ள நுழைஞ்சிடுச்சுனா கிறுக்குத்தனமா நிறைய தாட்ஸ் தோணுது… ஆபிஸ் சிஸ்டம்ல ஒர்க் பண்ணிட்டிருக்கிறப்போ திடீர்னு ஆங்ரி பேர்ட பாக்கணும்னு…
