-

அத்தியாயம் 30
“அப்பா அடிக்கடி ஒன்னு சொல்லுவார், மனுசங்க மேல நம்பிக்கை வைக்கிறப்ப அது கல்லுல பொறிச்ச எழுத்து மாதிரி காலத்துக்கும் நிலைச்சிருக்கணுமாம்… அவர் சித்தி மேல வச்ச நம்பிக்கை…
-

அத்தியாயம் 29
“எப்பேர்ப்பட்ட கல்லுளிமங்கனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும்… எதுக்கும் கலங்காத மனுசன் கூட சிலரோட நடவடிக்கையால கலங்கி அடுத்து என்ன செய்யுறதுனு புரியாம நிப்பான்… அந்த மாதிரி சிச்சுவேசன்…
-

அத்தியாயம் 28
“ஓவர்-ரியாக்ட், எனக்குப் பிடிக்காத வார்த்தை… ஒருத்தர் அனுபவிக்கிற பிரச்சனையோட தீவிரத்தைப் புரிஞ்சிக்காம நம்மள்ல நிறைய பேர் பாதிக்கப்பட்டவங்களோட உணர்வுகளை ஓவர்-ரியாக்சன்னு ஒதுக்கித் தள்ளிடுறோம்… வெளிவர முடியாத பிரச்சனைக்குள்ள…
-

அத்தியாயம் 27
“மனுசங்க கிட்ட இருந்து தான் உணர்வுகள் பிறக்குது… அந்த உணர்வுகளை மனுசனை ஆட்டிப் படைக்க விட்டுட்டு வேடிக்கை பாக்குறது கையாலாகாத்தனம்… வீ ஷுட் கண்ட்ரோல் யுவர் எமோசன்ஸ்……
-

அத்தியாயம் 26
“ஒவ்வொரு பொண்ணுக்கும் ஃபினான்ஷியல் இண்டிபெண்டன்ஸ் ரொம்ப முக்கியம்… கல்யாணத்துக்கு முன்னாடி பின்னாடிங்கிற ஆர்கியூமெண்டுக்கு இங்க இடமேயில்ல… நம்ம வீட்டுல இருக்குற ஆண்கள் எதுவும் வாங்கனும்னா கட்டாயம் நம்ம…
-

அத்தியாயம் 25
“ஒரு மனுசனுக்கு நம்ம குடுக்குற அதிகபட்ச மரியாதை அவங்களை முழுசா நம்புறது… எனக்கு ஒருத்தர் மேல நம்பிக்கை அவ்ளோ ஈசியா வராது… நம்பாத ஆளுங்களை நான் என்னோட…
-

அத்தியாயம் 24
“என்னோட ட்ரீட்மெண்ட் முடிஞ்சு மறுபடியும் ஸ்கூலுக்குப் போனப்ப என் க்ளாஸ்ல இருந்த கேர்ள்ஸ் எல்லாரும் என்னை விட சின்னவங்க… முதல்ல யாருமே என் கூட பேசல… அவங்களை…
-

அத்தியாயம் 23
“என்னோட எம்.பி.ஏ கம்ப்ளீட் ஆனதும் டாட் என்னை சாகர் பெட்ரோ கெமிக்கல்ஸோட மேனேஜிங் டைரக்டரா பொறுப்பேத்துக்கச் சொன்னார்… சாகர் குரூப் ஆல்ரெடி எஸ்டாப்ளிஷ் ஆன ஒரு ப்ராண்ட்……
-

அத்தியாயம் 22
“டியர் சொசைட்டி! டிஃபரண்ட்லி ஏபிள்ட் பீபிளை பாத்தா தயவு பண்ணி பரிதாபம் காட்டி அவங்க கழிவிரக்கத்தைத் தூண்டிடாதிங்க… உங்களோட பரிதாப வார்த்தைகள் அவங்களுக்கு மனவருத்தத்தையும் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்சையும்…
-

அத்தியாயம் 21
“இந்தியன் காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரி இயங்குறதுக்கு அடிப்படையே நம்ம மக்களுக்கு வெள்ளை தோல் மேல உள்ள மோகம்… இவங்க ஃபேர் ஸ்கின் பின்னாடி லபோதிபோனு அலைஞ்சிட்டிருப்பாங்க, அதே நேரம்…