-

அத்தியாயம் 32
மொத்த குடும்பமும் சேர்ந்து ஆராதனாவைக் கொண்டாடினார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெண்குழந்தை என்பது மகாலட்சுமியின் அம்சம். வீட்டின் மூத்த வாரிசாகப் பெண் குழந்தை பிறப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுபவர்கள் அவர்கள்!…
-

அத்தியாயம் 31
பூஜை முடிந்த பிறகு அவர்களின் சம்பிரதாயப்படி உஷாவின் மடியில் தேங்காயைக் கொடுத்துவிட்டுப் பெரியவர்கள் ஆரத்தி எடுத்தனர். பின்னர் அவளுக்குப் பரிசுப் பொருட்களைக் கொடுத்து ஆசீர்வதித்துவிட்டுச் சென்றனர். அவர்கள்…
-

அத்தியாயம் 30
காலையில் எழுந்த அவந்திகா பழைய நியாபகத்தில் தரையில் காலை ஊன்றப் போனவள் பின்னர் நினைவு வந்தவளாகக் கட்டிலிலேயே அமர்ந்தாள். அவளுக்குக் காலில் இன்னும் வலி இருக்கவே எழும்பாது…
-

அத்தியாயம் 29
அவந்திகா அபாயக் கட்டத்தைத் தாண்டி ஓரளவு சாதாரணமாகப் பேச ஆரம்பித்தாலும் மருத்துவர் அவளை இன்னும் நார்மல் வார்டுக்கு மாற்ற ஒத்துக்கொள்ளவில்லை. தலையில் காயம் பலம் என்பதால் இன்னும்…
-

அத்தியாயம் 28
அன்று சீக்கிரமாகவே அலுவலகத்துக்கு வந்துவிட்டாள் ரித்திமா. கதவைத் திறந்தவள் உள்ளே சென்று பேகை வைத்துவிட்டுத் தண்ணீரைக் குடித்தவள் அவந்திகாவுக்குப் போன் செய்து உஷாவின் செக்கப் பற்றி நினைவூட்டி…
-

அத்தியாயம் 27
மறுநாள் காலை அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பிய அவந்திகா அவளுக்கு முன் தயாராகி இருந்த உஷாவை ஆச்சரியமாகப் பார்த்தபடியே கீழே வந்தாள். “உஷா! நீ எதுக்கு இப்போ ரெடியாகி…
-

அத்தியாயம் 26
“நான் எப்போவுமே அவளை லவ் பண்ணதே இல்ல” என்ற ராகவின் வார்த்தை அவந்திகாவுக்கு ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுக்க அந்தக் கணத்தில் இந்த உலகிலேயே மகிழ்ச்சியான ஜீவனாகத்…
-

அத்தியாயம் 25
சென்னை… அண்ணா நகரின் அமைதியான ஒரு பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு. அதன் ஒரு அறையில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் அருகில் அமர்ந்து போன்…
-

அத்தியாயம் 24
அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை போட்ட உஷாவை நீண்ட நேரமாகக் கவனித்துக் கொண்டிருந்தான் வருண்.. அவளின் முகத்தில் ஏனோ சிந்தனை கோடுகள். அவள் எதையோ தீவிரமாக யோசித்துக்…
-

அத்தியாயம் 23
அவந்திகா சன் டியூ அலுவலகம் செல்வதை 10 நாட்களிலிருந்து 1 மாதமாகத் தள்ளிப்போட்டாள்.. ராகவ் கேட்டதற்கு “உன்னோட கன்சர்ன்க்கு 10 டேய்ஸ் வொர்க் பண்ணுனது எனக்கு என்னவோ…

