-

அத்தியாயம் 2
ஊட்டி… அந்த மதியநேர இளம்வெயிலிலும் வீசும் காற்றில் குளிர் சிறிது மிச்சம் இருக்க, எங்கு நோக்கினும் இயற்கை அன்னை தாராளமாக தாரை வார்த்திருந்த அத்துணை அழகையும் மொத்தமாகக்…
-

அத்தியாயம் 1
ஆர்.கே இன்டர்நேஷனல் ஸ்கூல், கணபதிபுதூர்…. கோயம்புத்தூரின் பிரபலமான பள்ளிகளில் ஒன்று. அன்று பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுவதற்குரிய பரபரப்புடன் இருந்தது பல ஏக்கரில் விரிந்து…
-

அத்தியாயம் 31 (இறுதி)
அழகான திருமணவுறவு எப்போது அர்த்தமுள்ளது ஆகிறது? கணவனும் மனைவியும் அன்றில் பறவைகளைப் போல சண்டை சச்சரவு ஏதுமின்றி வாழும் போதா? மனமொத்த தம்பதிகள் என ஊரார் பாராட்டும்…
-

அத்தியாயம் 30
பார்ப்பதற்கு எளிதாகத் தோற்றமளித்தாலும் கணவன் – மனைவி உறவைப் போல கடினமான உறவு வேறு எதுவுமில்லை. கணவன் மனைவி இருவரில் யாரேனும் ஒருவரது நம்பிக்கை துளியளவு குறைந்தாலும்…
-

அத்தியாயம் 29
நல்லவர்களாகவும் யாரையும் மனம் நோகடிக்க விரும்பாதவர்களாகவும் வாழ யாருக்குத் தான் பிடிக்காது! ஒவ்வொருவரும் இப்படி வாழ விரும்பி சூழ்நிலை நடத்திய கோரத்தாண்டவத்தால் இறுகி இறுகி கல்லாகிப் போகிறார்கள்.…
-

அத்தியாயம் 28
அவளது கோபத்தை விட சிரித்தபடியே அவள் என்னை விலக்கி வைக்கும் தருணங்கள் தரும் வேதனை அத்துணை கொடூரம். கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிரிவெனும் சுவர் எழுப்பப்பட்டால் ஒருவர் என்ன…
-

அத்தியாயம் 27
ஒரு நாள் இணையத்தில் உலாவியபோது மனிதநாக்கை பாம்பு போல உருவகப்படுத்தியிருந்த ஓவியமொன்றை காண நேரிட்டது. ஓவியரின் சாதுரியத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். என் அனுபவத்தில் நான் அறிந்துகொண்ட உண்மை,…
-

அத்தியாயம் 26
கோபம் – சரியான சூழலில் வெளிப்படுத்தும் போது அது ஒரு பலமான ஆயுதம். சரியான அளவில் வெளிப்படுத்துவதும் முக்கியம். அதே கோபத்தை தேவையற்ற இடங்களில், அதீதமாக வெளியிடும்போது…
-

அத்தியாயம் 25
பெண்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென வரையறுத்தவர்கள் எல்லாம் ஆண்களாகத் தான் இருப்பார்கள் என்பது எனது யூகம். அவர்களின் சுமைகளையும் பொறுப்புகளையும் வெகு சுலபத்தில் பெண்களிடம் கடத்தி அச்சுமைகளைச் சுகமென…
-

அத்தியாயம் 24
ஏனோ சிலரை வெறுத்துவிடு என மனதுக்குக் கட்டளையிட்ட பிறகும் அந்த மனம் நமக்குத் துரோகம் செய்து அவர்களை மட்டுமே நினைக்கும். அதுவும் அவர்களோடு இருந்த மகிழ்ச்சியான தருணங்களை…
